தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்பால் விளையும் பலன்

அன்பால் விளையும் பலன்

அன்பால் விளையும் பலன்


ADDED : நவ 13, 2016 12:11 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு என்னும் அச்சாணியால் உலகம் சுழல்கிறது. உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் அன்பால் எளிதாக போக்க முடியும்.

* ஜாதி இரண்டு தான். நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவுபவர்கள் உயர்ஜாதியினர். மற்றவர்கள் கீழ்ஜாதியினர்.

* மற்றவர் உள்ளத்தில் பொய்யான எண்ணம் உண்டாக இடம் கொடுக்கக் கூடாது.

* கல்வி கற்கவும், தவம் செய்யவும் வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. முதுமையில் கூட தொடங்கலாம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us